Wednesday, May 30, 2007

இன்று இரவை வித்யாசமாக அனுபவிப்போமா ?

முல்லா தனது மனைவியிடம் “ இன்று இரவை நாம் சற்று வித்யாசமாக முற்றிலும் நேர் மாறாக அனுபவிப்போமா ? “

அவரது மனைவி “ ???? , சொல்லித்தொலை எப்படியென்று ! “ என்றாள்

முல்லா “ இன்றைக்கு நீ எனக்கு முத்தம் கொடு, ஒரு மாறுதலுக்காக நான் உன் கன்னத்தில் அறைகிறேன் “ என வழிந்தார்

-osho

3 comments:

நளாயினி said...

posuda.

Nishank said...

have so many Exps !!!!!!????

sankar dubai said...

யோவ் காலையில அவ அடிப்பா ராத்திரில நீ கடிக்க(ஜோக்) என்னைய்யா இது.