ஓஷோ ஒரு நாள் தியான முகாம்- கோவை
இடம் :- CD பவுண்டேஷன், செட்டிபாளையம் , கோவை
நாள் :- 28 ஜீலை மாலை 4 மணி முதல் 29 ஜீலை மாலை 4 மணி வரை
நடத்துபவர் :- மா ஞான் ரிக்தா
கட்டணம்: ரூ 250/- மட்டும்
உணவு மற்றும் தஙகும் வசதியுடன் ( பொது)
தொடர்புக்கு : ஆனந் நிரூப், -93677-97878, ஞான் அனீக் 98422-98820
3 comments:
தியான கலையுடன் மற்ற கலைகளுக்கும் பயிற்ச்சி நடைப்பெற்றதா? பயிற்சியில் கலந்துக் கொள்ள கட்டுபாடுகள் ஏதேனும் உண்டா ?
காம்ம் தேவை தான், அதை மறுப்பதற்கில்லை. ஆனாலும் இதை ஒன்றையே பிரதானப்படுத்தும் போது, மனோவசியம் செய்த நிலையில், அதை ஒன்றையே நினைவில் நிறுத்தி செயல் படக்கூடிய நிலைக்கு விரைவில் தள்ளப்படுகிறான். ஏனென்றால் இறைவனால் அல்லது இயற்கையாக படைக்கப் பட்டதொன்று.மற்றவையெல்லாம் மனிதனானவன்,தானாகவோ,பிறராலோ ஊக்கிவிக்க,சொல்லித் தரப்பட்டு கற்றுக் கொள்வதால், காமத்தைவிட மற்ற செயல்பாடுகளின் வேகம் குறைவாகவே இருக்கிறது,இருக்கும். அதனால்தான் அறிஞர்கள், மக்கள் புதிய விசயங்களில் ஆர்வம் காட்டி, உலகம் புதிய பரிமானத்தில் வளரவேண்டும் என்பதற்காகவேதான். காமத்திலிருந்து மனத்தை திருப்ப,ஒழுக்க வழிமுறைகளை வகுத்து தந்தார்கள்.
hi nirup
reading tamil in your website is like doing gibberish.
why don't you correct it.
atmo santosha
Post a Comment