Monday, April 14, 2008

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

வணக்கம். சிறிது நாள் உங்களையெல்லாம் தவிக்கவிட்டுவிட்டு சென்றுவிட்டதால் யாரும் கோவித்துக்கொள்ளவேண்டாம் :-). ஓஷோவின் நகைச்சுவைகள் மீண்டும் தொடரும் என்ற அறிவிப்போடு புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறி விடைபெறுவது..

அன்பன்
ஆனந்த் நிரூப்

1 comments:

karurtoday said...

நன்பர் ஆனந்த் நிரூப் அவர்களுக்கு
நான் இணையத்தில் karurtoday.com என்ற
இணையஇதழ் நடத்தி வருகிறேன்.
ஓஷோவைப் பற்றிய தங்களின்
வலைத்தளம் மிக நன்றாக உள்ளது.
எமது இதழிலும் ஓஷோ ஜோக்ஸ், கருத்துக்கள்
நிறைய வெளியிட விரும்புகிறோம்.
தங்களின் ஆலோசனைகளை விரும்புகிறோம்.