ஒரு பிரெஞ்சுக்காரன் ,ஒரு யூதன்,அடுத்து ஒரு போலக் மூவரும் 30 வருடம் சிறை தண்டணையைப் பெற்று சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஒவ்வொருவரும் ஒரு கோரிக்கையை வைக்கலாம்.அதை சிறை அதிகாரி நிறைவேற்றி வைப்பார்.
பிரெஞ்சுக்காரான்,”பெண்” என்று கேட்டான்
யூதன்,’” டெலிபோன் “என்று கேட்டான்.
போலக்,”சிகரெட்” என்று கேட்டான்
30 வருடத்திற்கு பிறகு,அந்த பிரெஞ்சுக்காரன் ஒரு பெண்ணோடு
10குழந்தைகள் புடை சூழச் சென்றான்!
அந்த யூதன் டெலிபோன் மூலம் வியாபாரம் பேசி,கமிஷனாக பெற்றது சுமார் 10,000 டாலர்!
ஆனால் அந்த போலக்,தெரு வழியே நடந்து சென்று,’நெருப்புப்பெட்டி இருக்கிறதா?’ என்று கேட்டுக் கொண்டே சென்றான்!போலக் போல் அற்ப விஷயங்களுக்காக முட்டாளாக இருக்காதீர்கள்
முதலில் புத்திசாலித்தனம் தேவை.பிறகு கொஞ்சம் சிரிப்புணர்ச்சி
மற்றும் கொஞ்சம் அன்பு மயமான இதயம். இவற்றோடு உன் வாழ்கை அதன் தனித்தன்மையுடன் செல்லட்டும்.-ஓஷோ
Tuesday, May 13, 2008
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
நன்று!
Post a Comment