வணக்கம்
நண்பர்களே , எனது இந்த சிறு முயற்ச்சிக்கு ஆதரவு தந்தமைக்கு மிகவும் நன்றி, இந்த தளம் ஆரம்பிக்கப்பட்டு ஒரு மாதத்திற்க்கும் குறைவாகத்தான் இருக்கும், ஆயினும் தங்களைப்போல உள்ளவர்களின் வருகை எனக்குள் மேலும் ஊக்கத்தை தருகிறது.
எனது குறிக்கோள் என்ன ? எதற்க்காக இதை செய்கிறேன் ?
எனது குறைக்கோள் எனது சந்தோஷமே , இந்த வேலை எனக்கு சந்தோஷத்தை அளிக்கிறது, அதனால் மட்டுமே செய்கிறேன் !
நான் இப்படித்தான் இதை செய்யவேண்டும் அல்லது இதை நீ செய்யக்கூடாது என சில அனானி நன்பர்களின் ( பின்னூட்டங்கள், மற்றும் தொலைபேசி அழைப்புகள் )
வேண்டுகோள் வந்தன.. அதனால் இதை எழுதுகிறேன் ..
இந்த வலைப்பதிவில் காமத்தை மட்டுமே மைய்யமாக வைத்து எழுதுவதாக ஒரு புகார் !
என்னை பொருத்தவரை , ஓஷோவை முழுமையாக ஏற்றுக்கொண்டவன் எனது தாயும் ஒரு ஓஷோ சந்நியாசிதான் , அதுவும் முதலில் கடுமையாக எதிர்த்து பின் அவர்களாகவே முழுமையாக அதை ஏற்று கொண்டவர் ( மிகவும் உருக்கமான அந்த நிகழ்வை தனியாக பின் எழுதுகிறேன்) , அதனால் இனி இந்த வாதத்தை மீண்டும் வைப்பது தங்களின் யோசிக்கும் திறமையை மைய்யமாக கொண்டது.
இப்படித்தான் , ஒரு ஆங்கிலேய ப் பெண்மணி ஓஷோவிடம் அவருடைய “ From sex to superconciousness “ என்ற புத்தகத்தை வாசித்துவிட்டு, ஓஷோவிற்க்கு கடிதம் எழுதினார் “ நீங்கள் இந்த புத்தகத்தில் குறிப்பிட்ட பக்கத்தில் இத்தனை முறை இந்த காமம் குறித்த வார்த்தயை பயன்படுத்தி உள்ளீர்கள் இது மிகவும் தவறு எனச்சொன்னார் “ அதற்க்கு ஓஷோ அத்தனை பக்கங்களைக் கொண்ட புத்தகத்தில் அந்த குறிப்பிட்ட வார்த்தைகள் மட்டுமே தான் உன்னை கவர்ந்திருப்பது உன்னுடைய மனதின் குறைபாடு மட்டுமே “ என பதில் கடிதம் எழுதச்சொன்னார்.
அது போல நான் நண்பர் மாடசாமி என்பவரிடம் பேசிக்கொண்டிருந்த போது அவர் சொன்னார் “ நான் முதலில் ஓஷோவைப் பற்றிய தவறான கருத்துகொண்டபுத்தகத்தை ( ஒரு பத்திரிக்கை )படிக்க நேர்ந்தது அதனால் ஒரு தவறான ஒரு எதிர்பார்ப்புடனே நான் முதலில் ஓஷோவிற்க்கு வந்தேன் “என்றார் பின்நாளில் அவர்தான் “ காமத்திலிருந்து கடவுளுக்கு “என்ற தலைப்பில் மிக அருமையாக “ from sex to superconciousness “ என்ற ஓஷோவின் புத்தகத்தை தமிழில் மொழிபெயர்த்தார் . அந்த புத்தகம் தான் தமிழில் வந்த ஓஷோவின் முதல் நூல் ( இந்த புத்தகம் தான் முதல் நூல் என்பது எனது அனுமானம் ) அதனால் அறிமுகம் முக்கியமில்லை என்பது எனது கருத்து.
என்னுடைய இந்த முயற்சி புதிதாக வருபவருக்கும் ஒரு சுவரசியமாக இருக்கட்டும் என்பது எனது நோக்கம் ,
மேலும் எனக்கு அனானிகளிடம் சண்டையிட நேரமில்லை , தங்களுக்கு ஏதாவது திட்டவேன்டும் என்றால் வழக்கம்போல திட்டிக்கொண்டிருக்கலாம் அது தங்களது சுதந்திரம் , முகம் தெரியாமலே நீங்கள் திட்டுவது சற்று சலிப்பாக இருக்ககூடும் அதனால் என்னுடைய இந்த புகைப்படத்தை வைத்துக்கொண்டே தாங்கள் இனி திட்டலாம்.
மேலும் என்னிடம் இருக்கும் ஓஷோவின் osho audio mp3, video , e-book, meditation music and dance music ஆகிய தேவைப்படுபவர்கள் தொடர்பு கொள்க , இலவசமாக பகிர்ந்தளிக்க காத்திருக்கிறேன் …
மீண்டும் அன்புடன்
ஆனந்த நிருப்

9 comments:
நன்றி திரு. நிரூப் அவர்களே
ஓேஷா அவர்களின் தமிழ் புத்தகங்கள் இ-புத்தக வடிவில் இருந்தால் அனுப்பவும்
எனது முகவரி- gopinath.rajasekaran@gmail.com
தமிழ் புத்தகங்கள் இ-புத்தக வடிவில் இல்லை! ஆங்கில புத்தகம் மட்டுமே உள்ளது. எப்போதாவது கிடைத்தால் கண்டிப்பாக அனுப்புகிறேன்
ஆனந்த் நிருப், வேட்பாளர் மாதிரி வணக்கம் போடுறீங்களே? ஆமா அவ்வளவு சமூகப் பொறுப்போட போன் பண்ணினவங்களை நேரில் வரச்சொல்லி ஒரு காபி வாங்கி கொடுக்க கூடாதா?
"உண்மையான அறிவாளி பந்தயத்தில் பங்கேற்க மாட்டான். அது அத்தனை மடத்தனமானது" (புதிய குழந்தையில் ஓஷோ) அனானி அன்பர்களுக்கு பதிலளிக்க வேண்டிய அவசியமில்லைதான்.
//அதனால் என்னுடைய இந்த புகைப்படத்தை வைத்துக்கொண்டே தாங்கள் இனி திட்டலாம்.//
:-)))
..... கூட மகிழ்ச்சியை வழங்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள்!
ஒரு சின்ன வேண்டுகோள். உங்களூடைய வார்ப்புருதான் உறுத்துகிறது. அதன் நிறமும், எழுத்துக்களின் நிறமும் கொஞ்சம் பொருந்திப்போனால் நன்றாக இருக்கும்
தொடருங்கள்... வாசித்துக் கொண்டே இருக்கிறோம்
i would be extremely grateful if u are able to some of Oshos' e-books
yes, shiva I can give you the cd , tell me where I should send you or how you collect from me
திரு..நிருப்..
நல்ல தளம்.
நல்ல பதிவுகள்..
MY GREAT MASTER OSHO..
சூர்யா
துபாய்
butterflysurya@gmail.com
நன்றி திரு. நிரூப் அவர்களே
ஓேஷா அவர்களின் தமிழ் புத்தகங்கள் இ-புத்தக வடிவில் இருந்தால் அனுப்பவும்
எனது முகவரி deenet@gmail.com
now reading only
Post a Comment